UNCOVER குரல்கள்

தொண்டூழியர்கள் சான்றுரைகள்

நவீன சமூக கட்டமைப்பை வடிவமைப்பவர்களின் கதைகளின் உயர் தாக்கத் தொகுப்பு.

“இந்நிலைமை மேம்படுத்தும் எத்தகைய ஆக்கபூர்வமான பிரயத்தனமும் மேற்கொள்ளப்பட வில்லையென்பது வெட்கக்கேடான உண்மையாகும்.”

புனிதப்ரியா பன்னீர்செல்வம்

33

திட்டங்கள் நிறைவடைந்தன

“அவள் நடுங்கும் கைகளால் என்னை அணைத்துக்கொண்டு, “ஏன் என் குழந்தை காணாமல் போனது? என் மகனுக்கு என்ன ஆனது?”என்ற அந்த வார்த்தைகளின் கனத்தை நான் இன்னும் உணர்கிறேன். “அம்மா….அம்மா….தயவு செய்து அழாதே அம்மா..” என்று மட்டும் என்னால் சொல்ல முடிந்தது. அந்த நேரத்தில் நான் குற்ற உணர்ச்சியுடன் இருந்தேன். அந்தத் தாயின் மகனை இராணுவம் காணாமல் ஆக்கியுள்ளது. அந்தத் தாயின் மகன் காணாமல் போனதற்கு நானும் ஒரு தென்னிலங்கையனாக பங்கு வகித்துளேன் என்று உணர்ந்தேன்.”

காவிந்த – தனமல்வில

நமது குரல் முக்கியமானது