“
“சுதந்திர இறையாண்மை சுதந்திர ஜனநாயக சோசலிச குடியரசு என்று கூறப்படும் ஒரு நாட்டின் இராணுவமயப்படுத்தப்பட்ட வட, கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களின் அடிப்படை மனித உரிமைகள் எவ்வாறு அப்பட்டமாக மீறப்படுகின்றன என்பதைப் பார்க்கவும் கேட்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய அனைத்து முக்கியமான விஷயங்களிலும் இராணுவமயமாக்கலின் விளைவு சிறியதல்ல.”
