உரிய விசாரணை நடத்தப்படவில்லை, இன்று வரை நீதியும்   கிடைக்கவில்லை – தர்கா நகரம்

Dharga Town F of R

ஜுன் 2014 இல் இலங்கையின் தென்பகுதி நகரங்களான அளுத்கம, தர்கா டவுன், வலிபன்ன மற்றும் பேருவளை ஆகிய இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் வெடித்தன. பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபோடத்தே ஞானசார தேரர் தலைமையில் ஒரு பெரிய பொதுக்கூட்டம் நடைபெற்றது. அவரது இனவெறி மற்றும் ஆவேச அறிக்கைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவித்தன. பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட போதும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அன்று மாலை வெடித்து இரண்டு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்தன. இதன் போது முஸ்லிம்களின் வீடுகளும் வர்த்தக நிலையங்களும் சூறையாடப்பட்டன, எரிக்கப்பட்டன, அழிக்கப்பட்டன.

உரிய விசாரணை நடத்தப்படவில்லை, இன்று வரை நீதியும்   கிடைக்கவில்லை.

தர்கா நகரம்

Similar Posts

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன