“

“நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி? பௌத்தம், இந்து மதம், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற பல மதங்களால் போஷிக்கப்பட்ட ஒரு நாட்டில் வாழ்கின்றோம். நீங்கள் இன்னும் உங்கள் மதத்தை மட்டுமே மதிக்கிறீர்கள் என்றால் நீங்கள் எவ்வளவு துரதிர்ஷ்டசாலி? ஒருவரின் மத சுதந்திரத்தையோ நம்பிக்கையையோ அவமதிக்க நமக்கு உரிமை உள்ளதா? நமது அரசியலமைப்பின் படி “எந்த ஒரு நபரும் இனம், மதம், மொழி, சாதி, பாலினம், அரசியல் கருத்து அல்லது பிறந்த இடம் எக்காரணம் கொண்டும் பாகுபாட்டிற்கு உள்ளாக்கப்படக் கூடாது.” நாம் அனைவரும் இலங்கையர்கள்.”

ஷானிகா கெடவல – தம்புள்ள

மத சுதந்திரம் கேலரி

மினுவாங்கொட

திகன