சின்ன மகன் பாடசாலைக்கு கட்டணம் செலுத்த முடியாததினால் வேலைக்கு செல்கிறார் – எஸ்.நாக லோகினி
இந்த வீட்டிட்கு வரமுன் நாங்கள் லயத்தில் கூழிக்கு இருந்தோம் . நாங்கள் கூழிக்கு இருந்த வீட்டில் எந்த வசதியும் இல்லை .அங்கு மின்சார மற்றும் மலசல கூடம் வசதிகள் கூட இல்லை . சொந்தமாக காசு கொடுத்து இந்த இடத்தை வாங்கினோம். இது எஸ்டேட் உடைய இடம். இன்னோறுத்தர் வைத்திருந்தார் அவரிடம் பணம் கொடுத்து வாங்கினோம். நாங்கள் கணவன் மனைவியாக இருவரும் தோட்டத்தில் வேலை செய்கிறோம்.நாங்கள் 4 வருடமாக தோட்டத்தில் வேலை செய்கிறோம். எங்களுக்கு தோட்டத்தில் வீடு…
