பால் பண்ணையாளர்கள்
மயிலத்தான் மடு மாதவன் பிரதேசத்தில் பண்னையாளர்களின் நாலரை லட்சம் கால்நடைகளும் 3200 பண்ணையாளர்கள் அவ்விடத்தில் இருந்து. கால்நடைகளை பராமரித்து வந்தார்கள். 3200 பேர் என்று சொன்னால் அது 980 பண்ணையாளர்களும் மீதி யானவர்கள் அவர்களின் வேலையாட்களாகவும் கூலியாக்களாகவும் வாழ்ந்து வந்தார்கள். எங்களுக்கு 2011 ஆம் ஆண்டு அத்து மீறிய குடியேற்றத்தினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மஹாஓயா, அரகன்விலா, மற்றும் பொலன்னறுவையில் உள்ள தெஹியத்தகண்டிய என்ற பகுதிகளில் இருந்து சிங்களவர்கள் இங்கு வந்து இடங்களை ஆக்கிரமித்தார்கள்.மேய்ச்சல்…
