20 கிலோவுக்கு குறைவாக எடுத்தால், 500 ரூபாய் மட்டுமே கூலி வழங்கப்படுகிறது – திருச்செல்வி
வேலைக்குச் செல்லும் நாளில்தான் கூலி கிடைக்கும், நாளொன்றுக்கு 1000 ரூபாய்க்கு 20 கிலோ தேயிலை கொட்டைகளை கட்டாயம் பறிக்க வேண்டும். 20 கிலோவுக்கு குறைவாக எடுத்தால், 500 ரூபாய் மட்டுமே கூலி வழங்கப்படுகிறது. மாதாந்திர அடிப்படையில் 22 நாட்கள் வேலை செய்தால் 14000 மட்டுமே கிடைக்கும். 20 கிலோவுக்கு மேல் எடுத்தால். கூடுதல் கிலோவுக்கு 40 ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பருவத்தில் தேயிலை இலைகள் இல்லை என்றால், கட்டாயமாக 18 கிலோ பறிக்க வேண்டும். 3…
