நிலத்தை மீட்கக் கோரி போராட்டம் நடத்தினோம் – திலகேஸ்வரி
அப்போது தாத்தா எங்களின் காணியை 25 ரூபாவுக்கு வாங்கியிருந்தார். இன்னும் பத்திரம் எங்களிடம் உள்ளது. எங்களிடம் 3 ஏக்கர் நிலம் பனைமரம், தென்னை மரங்கள், மாமரங்கள் மற்றும் கிணறு உள்ளது. இப்போது இராணுவம் அதற்கு வேலியிட்டு நுழைவதைத் தடை செய்துள்ளது. 1990 இல் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றோம். 1998 ஆம் ஆண்டு மீண்டும் எங்கள் நிலத்திட்க்கு வந்தோம். 2009 ஆம் ஆண்டு மீண்டும் இடம்பெயர்ந்து செட்டிக்குளம் முகாமுக்குச் சென்று 2011 ஆம் ஆண்டு இந்த நிலத்திற்கு வந்தோம்.முகாம்களில் அடிப்படை…
