முகாம் வாயிலுக்கு முன்னால் நாங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியபோது இராணுவம் எங்களை மிரட்டி துன்புறுத்தியது – விவேகானந்தன் இந்திராணி
யுத்த காலத்தில் இந்தக் கிராமத்தில் தங்கியிருந்த அனைவரும் இராணுவ அறிவித்தலின் பிரகாரம் கிராமத்தை விட்டு முள்ளிவாய்க்காலுக்குச் சென்றனர். செப்டம்பர் 14, 2009 அன்று நாங்கள் இராணுவத்திடம் சரணடைந்தோம். நிரம்பிய முகாம்களில் வாழ்ந்த நாங்கள் அடிப்படைத் தேவைகளுக்காகக் கூட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. நாங்கள் முகாம்களில் இருந்து கேப்பாப்பிலவுக்கு அழைத்து வரப்பட்டோம். அப்போது இராணுவத்தினர் எங்களுடைய காணி அவர்களுக்கே சொந்தம், நாங்கள் தொடர்ந்தும் முகாமில் வாழ வேண்டும் என தெரிவித்தனர். கிராம மக்கள் அதற்கு எதிராக இருந்தனர், ஆனால்…
